விஜய், அர்ச்சனா கல்பாத்தி, அட்லி, ஏ.ஆர். ரகுமான் - ட்விட்டரில் தட்டித் தூக்கிய பிகில்

பட மூலாதாரம், AGS Entertainment
2019ஆம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது.
அதில் பெரும்பாலானவை பிகில் படம் சம்பந்தப்பட்டதாக உள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
2019ஆம் ஆண்டில் அதிக டிரெண்டான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது #LokSabhaelections2019. இதில் பிகில் ஆறாம் இடத்தில் உள்ளது.

பட மூலாதாரம், Twitter
பொழுதுபோக்கு பிரிவில், முன்னணி கணக்குகள் (பெண்கள்) பட்டியலில் பிகில் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நான்காம் இடத்தில் இருக்கிறார்.

பட மூலாதாரம், Twitter
ஆண்கள் பட்டியலில் விஜய் ஐந்தாம் இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் ஆறாம் இடத்திலும் உள்ளார்.

பட மூலாதாரம், Twitter
இதுவே அரசியல் ஆண்கள் பிரிவில், மோதி முதல் இடத்தில் உள்ளார். விளையாட்டு பிரிவில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார்.

பட மூலாதாரம், Twitter

பட மூலாதாரம், Twitter
அரசியல் பிரிவில், ஸ்மிரிதி இரானியும், விளையாட்டு பிரிவில் பிவி. சிந்துவும் முதல் இடத்தில் உள்ளனர்.

பட மூலாதாரம், Twitter

பட மூலாதாரம், Twitter
2019 ஆம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட எமோஜி இதுதான்.

பட மூலாதாரம், Twitter
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












