ஸ்ரீதேவி - இந்திய சினிமாவின் 'மயிலு' (புகைப்படத் தொகுப்பு)

ஸ்ரீதேவி தனது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரைத்துறை நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு.

ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2013இல் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பத்மஸ்ரீ விருதுபெறும் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தனது கணவர் போனி கபூர், மகள்கள் குஷி மற்றும் ஜான்வி ஆகியோருடன் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2013இல் மகுவாவில் நடைபெற்ற ஒரு சர்வதேச திரைப்பட விழாவின்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பிரபுதேவாவுடன் நடனமாடும் ஸ்ரீதேவி.
ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரசிகர்களுடன் ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' திரைப்படத்தின் தோற்றத்துடன் மேடையில் நடனமாடும் ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி Sridevi

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல், இளையராஜா மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருடன் ஸ்ரீதேவி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :