இலங்கை குண்டு வெடிப்பு: மரண ஓலமும், அமைதிக்கான போராட்டமும் - புகைப்படத் தொகுப்பு

இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் திருநாள் குண்டு வெடிப்புக்கு பின்பான காட்சிகள் அனைத்தும் துயரம் நிறைந்தவை. மக்களிடம் பரவியிருக்கும் அச்சம், அமைதிக்காக ஏங்கும் விழிகள் என அவ்விடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் ஓராயிரம் கதைகள் பேசுகின்றன.

அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :