இலங்கை குண்டு வெடிப்பு: மரண ஓலமும், அமைதிக்கான போராட்டமும் - புகைப்படத் தொகுப்பு

இறுதி அஞ்சலி நிகழ்வு

பட மூலாதாரம், Getty Images

இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் திருநாள் குண்டு வெடிப்புக்கு பின்பான காட்சிகள் அனைத்தும் துயரம் நிறைந்தவை. மக்களிடம் பரவியிருக்கும் அச்சம், அமைதிக்காக ஏங்கும் விழிகள் என அவ்விடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் ஓராயிரம் கதைகள் பேசுகின்றன.

அந்தப் புகைப்படங்களின் தொகுப்பு.

நீர் கொழும்பில் மரணித்தவர்களின் இறுதி ஊர்வலம் நீர் கொழும்பில் நேற்று நடந்தது.

பட மூலாதாரம், Getty Images

நீர் கொழும்பு குண்டு வெடிப்பில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு பெண்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீர் கொழும்பு குண்டு வெடிப்பில் இறந்த ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் ஒரு பெண்.
இலங்கையில் குண்டு வெடிப்பு நடந்த ஒரு தேவாலயம்.

பட மூலாதாரம், Getty Images

Pray for Sri Lanka

பட மூலாதாரம், Getty Images

இலங்கை குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

குண்டு வெஇப்பு நடந்த வீதி

பட மூலாதாரம், Getty Images

ரத்த நிலத்தில் புத்தர்

பட மூலாதாரம், Getty Images

குண்டு வெடிப்புகளுக்கு பின்

பட மூலாதாரம், Getty Images

துயர் நிறைந்த ஒரு வீடு

பட மூலாதாரம், Getty Images

பாதுகாப்பு பணியில் ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

Presentational grey line
Presentational grey line
மரணத்திற்கு பின்

பட மூலாதாரம், Getty Images

குண்டி வெடிப்பின் அதிர்வுகள்

பட மூலாதாரம், Getty Images

வீழா நம்பிக்கை : இலங்கை குண்டுவெடிப்பு # Sri Lanka blast

பட மூலாதாரம், Getty Images

இலங்கை குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

ஏசுவும் ராணுவ வீரரும்

பட மூலாதாரம், Getty Images

கொத்து கொத்தான மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

நீர் கொழும்பு : இறுதி அஞ்சலி நிகழ்வு

பட மூலாதாரம், Getty Images

இலங்கை குண்டு வெடிப்பு : துரத்தும் துயரம்

பட மூலாதாரம், Getty Images

இலங்கை குண்டு வெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

இலங்கை குண்டு வெடிப்பு : கொத்து

பட மூலாதாரம், Getty Images

காணொளிக் குறிப்பு, இலங்கை குண்டுவெடிப்பில் தாக்குதல்தாரி இவரா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :