உலகின் கதை, 2026 உலகக் கோப்பையில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு எடுத்துள்ள சில முடிவுகள் அந்த அமைப்புக்கே பின்னடைவாக அமையுமா?

2026 உலகக் கோப்பையில் டிக்கெட் கட்டணங்களின் அதிகரிப்பு எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும்?