விளையாட்டு புகைப்படங்கள் - கலிஃபோர்னியா முதல் சீனா வரை

விளையாட்டை புகைப்படம் எடுப்பது ஒரு நுட்பமான கலை. பறக்கும் பந்தை, கடக்கும் கார்களை கனநேரத்தில் சரியான ஷட்டர் ஸ்பீடில் அதே செறிவில் புகைப்படக் கருவிக்குள் கொண்டுவர அசாத்திய திறமை வேண்டும்.

கடந்த வாரம் அவ்வாறு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: