ஜிஎஸ்டி மசோதா கடந்து வந்த பாதை

பத்து ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகு சர்ச்சைக்குரிய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறியது.

மசோதாவுக்கு ஆதரவாக 197 வாக்குகள் பதிவாயின. எதிர்த்து யாரும் வாக்களிக்கவில்லை.

இந்த மசோதா கடந்து வந்த பாதை பற்றிய வரைபடம்.

பட மூலாதாரம்,