You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா ஊரடங்கு: இந்தியாவின் பரபரப்பான சாலைகள் இன்று எப்படி இருந்தன தெரியுமா? - புகைப்பட தொகுப்பு Coronavirus Janata Curfew
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, 14 மணி நேர மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் மார்ச் 22ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
தலைநகர் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன.அவற்றின் படத் தொகுப்பு:
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: