கொரோனா ஊரடங்கு: இந்தியாவின் பரபரப்பான சாலைகள் இன்று எப்படி இருந்தன தெரியுமா? - புகைப்பட தொகுப்பு Coronavirus Janata Curfew

மக்கள் ஊரடங்கு

பட மூலாதாரம், PRAKASH SINGH/getty Images

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, 14 மணி நேர மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் மார்ச் 22ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

தலைநகர் டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன.அவற்றின் படத் தொகுப்பு:

அமிர்தசரஸ்

பட மூலாதாரம், NARINDER NANU/getty Images

படக்குறிப்பு, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் மக்கள் ஊரடங்கின்போது வெறிச்சோசி காணப்படும் ஹெரிடேஜ் ஸ்ட்ரீட்.
Presentational grey line
மும்பை

பட மூலாதாரம், PUNIT PARANJPE/getty images

படக்குறிப்பு, மக்கள் ஊரடங்கின்போது ஆளில்லாமல் காட்சியளிக்கும் மும்பை நகரம்.
Presentational grey line
தீயணைப்பு படை சந்திப்பு.

பட மூலாதாரம், SANJAY KANOJIA/getty images

Presentational grey line
சுபாஷ் சௌக்

பட மூலாதாரம், SANJAY KANOJIA/getty images

படக்குறிப்பு, அலகாபாத்தில் மக்கள் நடமாட்டமின்றி காட்சியளிக்கும் சுபாஷ் சௌக், மற்றும் தீயணைப்பு படை சந்திப்பு.
Presentational grey line
ஸ்ரீ நகர்

பட மூலாதாரம், TAUSEEF MUSTAFA/getty images

படக்குறிப்பு, ஸ்ரீ நகரில் மக்கள் நடமாட்டமின்றி இருக்கும் சாலை.
Presentational grey line
சாலைகள்

பட மூலாதாரம், PRAKASH SINGH/getty images

படக்குறிப்பு, டெல்லியில் ஆளில்லாமல் காணப்படும் சாலைகள்
Presentational grey line
மும்பையில் உள்ள இந்தியா கேட்

பட மூலாதாரம், NurPhoto/getty images

படக்குறிப்பு, மும்பையில் உள்ள இந்தியா கேட்
Presentational grey line
ஹாஜி அலி மசூதி

பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/getty images

படக்குறிப்பு, மும்பையில் உள்ள ஹாஜி அலி மசூதி
Presentational grey line
கங்கை கரை

பட மூலாதாரம், ANAND SINGH/gett images

படக்குறிப்பு, வாரணாசி கங்கை கரை
ஹைதராபாத்

பட மூலாதாரம், NOAH SEELAM/getty images

படக்குறிப்பு, ஹைதராபாத்தில் சார்மினார் நினைவகத்திற்கு அருகே உள்ள சாலை
Presentational grey line
சென்னை மெரினா

பட மூலாதாரம், ARUN SANKAR/getty images

படக்குறிப்பு, ஆளில்லா சென்னை மெரினா கடற்ரை
Presentational grey line
பெங்களுரூவில் உள்ள சாலை

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/getty images

படக்குறிப்பு, பெங்களுரூவில் உள்ள சாலை
Presentational grey line
ஆகரா மராதஹாலி சாலை

பட மூலாதாரம், MANJUNATH KIRAN/getty images

படக்குறிப்பு, பெங்களுரூவின் ஆகரா மராதஹாலி சாலை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: