சூரியனில் கேட்கும் 'ஓம்' சத்தம் - கிரண் பேடியை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

கிரண் பேடியை

பட மூலாதாரம், Hindustan Times / Getty

சூரியனில் 'ஓம்' என்ற சத்தம் கேட்பதை நாசா ரெகார்ட் செய்துள்ளதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்வீட் செய்திருப்பது பெரும் கேலிக்குள்ளாகி உள்ளது.

இன்று காலை இது தொடர்பாக ஒரு சிறு காணொளியை ட்வீட் செய்திருந்தார் கிரண் பேடி.

1:50 நிமிடங்கள் கொண்ட அந்தக் காணொளியில் சூரியனின் படம், ஓம், சிவனின் படங்கள் எல்லாம் போட்டு ஓம் என்ற ஒலியோடு பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த ஒலியை நாசாவே ரெகார்ட் செய்ததாகவும் அதில் போடப்பட்டிருந்தது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இதனை தொடர்ந்து NASA என்ற ஹாஷ்டகை ட்விட்டர்வாசிகள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

கிரண் பேடி பதிவிட்ட காணொளியும் மிகுந்த கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

"சூரியனில் ஓம் என்ற சத்தம் கேட்கவில்லை. நமோ என்ற சத்தம் கேட்கிறது" என்று கிண்டலடித்துள்ளார் சாகேத் கோகலே என்ற ட்விட்டார்வாசி.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

X பதிவை கடந்து செல்ல, 4

X பதிவின் முடிவு, 4

X பதிவை கடந்து செல்ல, 5

X பதிவின் முடிவு, 5

அதே சமயத்தில் கிரண் பேடிக்கு ஆதரவாகவும் சில குரல்கள் எழுந்துள்ளன.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: