சர்வதேச மகளிர் தினம்: பெண்கள் இந்தியாவில் சம உரிமை பெற்றது எப்படி? ஒரு நீண்ட நெடிய பயணம் - பிபிசியின் சிறப்பு VR படம்
நவம்பர் 25ஆம் தேதி, சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக கொண்டாடுகிறது ஐக்கிய நாடுகள் சபை.
பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை முன்னிலைப்படுத்தி இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மூன்றில் ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் உடல் ரீதியிலான துன்புறுத்தலுக்கோ அல்லது பாலியல் ரீதியிலான வன்முறைக்கோ ஆளாவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
வாருங்கள்... இந்த ரயில் பயணத்தோடு பிபிசியின் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள்.
பிற செய்திகள்:
- கொரோனா பரவும் முன்பே எச்சரித்த மருத்துவரை மரணத்துக்கு பின் கௌரவித்த சீனா
- 'இலங்கை போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்'
- விளையாட்டு வீராங்கனைகள் குறித்து இந்தியர்கள் என்ன நினைக்கின்றனர்? - பிபிசி ஆய்வு
- கர்நாடகா பா.ஜ.க அமைச்சர்: 1 லட்சம் பத்திரிகைகள், 40 ஏக்கர் திடல், 500 கோடி செலவு - 'ஒஹோ' திருமணம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








