சுவாமி சின்மயானந்த்: பாலியல் வழக்கில் உத்தரபிரதேச பாஜக தலைவர் கைது

சுவாமி சின்மயானந்த்

பட மூலாதாரம், facebook

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான சுவாமி சின்மயானந்த் பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. 

உத்தரபிரதேசத்தில் ஒரு சட்டக்கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்ததன் பேரில் சின்மயானந்த்கைது செய்யப்பட்டுள்ளார். 

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான அமைச்சரவையில் சின்மயானந்த் அங்கம் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :