திரைப்படத்தில் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்வது முறையா?
உடல் உருவத்தை கேலி செய்யும் வகையில் திரைப்படக் காட்சிகள் அமைக்கப்படுவது வருத்தம் அளிப்பதாக சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்த திரைப்பட நடிகை வித்யூலேகா ராமன், அனைத்து உடல் அமைப்புகளும் அழகுதான் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் தனது புகைப்படங்கள் சிலவற்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
"உடல் உருவத்தையும், நிறத்தையும் கேலி செய்யும் வகையில் திரைப்படக் காட்சிகள் எடுக்கப்படுவதை ஊக்குவிப்பது ரசிகர்களா இல்லை வர்த்தக நோக்கமா? சமூக ரீதியாக வர வேண்டிய மாற்றத்தை சட்ட ரீதியாகத்தான் கையாள முடியுமா?" என்று பிபிசி தமிழ் நேயர்களிடம் #வாதம்விவாதம் பகுதியில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளில் தேர்தெடுக்கப்பட்டவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

"உடல் உருவத்தையும், மாற்றுத்திறனாளிகளையும் வைத்து நகைச்சுவை செய்வதை நடிகை நடிகையர் தவிர்க்க வேண்டும். இதை சட்ட ரீதியாகத்தான் கையாள வேண்டும்," என்று பதிவிட்டுள்ளார் சரோஜா பாலசுப்பிரமணியன் எனும் நேயர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1

X பதிவின் முடிவு, 2
"முதலில் அழகு என்றவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது வெள்ளை நிறத் தோல். இப்படி எல்லோர் மனதிலும் இன்றும் பதியவைப்பது திரைப்படமும் இதனை சார்ந்த நிறுவனமும்தான். பிறகு கருப்பு நிறத்தவரை ஒரு நாயகனாகவோ அல்லது நாயகியாகவோ திரையில் காட்டுவதில்லை. கருப்பு நிறம் கொண்டவரை சாயங்கள் பூசி வெள்ளை நிறமாகவே காட்டப்படுகிறார்கள். அதேசமயம் நகைச்சுவைக்காக கருப்பு நிறத்தை இழிவுபடுத்தியும் உருவங்களின் தோற்றத்தையும் விட்டுவைப்பதில்லை. சினிமா என்பது எல்லோரையும் சென்றடைவதில் முதன்மையாகவே திகழ்கிறது. எனவே நிறம் வேறு அழகு வேறு என்பதை தெரியபடுத்தவேண்டும். உருவத்தை வைத்து நகைச்சுவை செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும்," என்று திரைத்துறைக்கு உள்ள பொறுப்பு பற்றிக் கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ் எனும் பிபிசி தமிழ் நேயர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

X பதிவின் முடிவு, 4
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்