சிங்கப்பூர்: கிம் ஜாங்-உன்னின் இரவு உலா (புகைப்படத் தொகுப்பு)

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்புக்கு முன்பு, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எதிர்பாராத வகையில் சிங்கப்பூரில் திங்கள்கிழமை இரவு உலா மேற்கொண்டார்.

கிம் ஜாங்-உன்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, திங்கள்கிழமை இரவு, பாதுகாப்பு பணியாளர்களுடன் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்த்தார் கிம்.
கிம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, வழக்கமாக தனிமையை விரும்பும் கிம், நவீன பூங்காவை பார்வையிட்டார்.
சிங்கப்பூரின்

பட மூலாதாரம், Reuters

கிம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், கிம் உடன் சென்றார். சிங்கப்பூரை ''துய்மையான மற்றும் அழகான'' நகரம் என கிம் வர்ணித்தார்.
ஜூப்ளி பாலத்தில் நடந்து சென்ற கிம், சிங்கப்பூர் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ள உள்ளதாகக் கூறினார்.

பட மூலாதாரம், Reuters

கிம் உடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட விவியன் பலகிருஷ்ணன்.

பட மூலாதாரம், Reuters

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: