பார்சிலோனா தாக்குதல்: ஃப்ரிட்ஜுக்குள் ஒளிந்த நடிகையின் பயங்கர அனுபவம்
பார்சிலோனாவில் தாக்குதல் சம்பவம் நடந்தபோது, அங்கிருந்த ஒரு உணவு விடுதியின் குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒளிந்து கொண்டது பயங்கர அனுபவமாக இருந்தது என்று நடிகையும் நடனக் கலைஞருமான லைலா ரோஸ் கூறியுள்ளார்.

பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற லாஸ் ராம்ப்ளாஸ் சுற்றுலா பகுதியில் கூட்டத்தில் வேன் மோதிய சம்பவத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர்.
ஹோல்பி சிட்டி, ஃபுட் பாலர்ஸ் வைவ்ஸ் போன்ற படங்களில் நடித்த லைலா, விடுமுறையைக் கழிக்க அங்கு சென்றுள்ளார்.
46 வயாதான அந்த நடிகை, டிவிட்டர் மூலம், அந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போதே தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

"ஒரு தாக்குதல் சம்பவத்தின் நடுவில்," என்று முதல் பதிவில் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"ஒரு குளிர் சாதனப் பெட்டியினுள் இப்போது ஒளிந்துகொண்டிருக்கிறேன். எல்லாம் வேகமாக நடந்து முடிந்துவிட்டது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்," என்று அடுத்து பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
துப்பாக்கி சத்தங்களையும் அவர் கேட்டுள்ளார்.
உணவு விடுதியை விட்டு வெளியே வந்ததும், அங்கு பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரின் காணொளியைப் பதிவு செய்து அதையும் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

X பதிவின் முடிவு, 4
தனது 10 வயது மகள், இனேஸ் கானுடன் அவர் அங்கு சென்றிருந்தார்.
வியாழன் மாலைக்குப் பிறகு அவர் புதிய பதிவுகளை தனது பக்கத்தில் குறிப்பிடவில்லை.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
ஸ்னூகர் விளையாட்டு வீரர் ரோனி ஓ'சல்லிவனுடன் தற்போது உறவில் உள்ள அவர், நெட்ஃப்லிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு தொடரில் நடித்து வருகிறார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :