ரம்ஜான் - உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் திருநாளை கொண்டாடி வருகின்றனர்

உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனீசியாவில் ஒரு சிறுவன் குரான் படிக்கிறார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனீசியாவில் ஒரு சிறுவன் குரான் படிக்கிறார்

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜானை உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

நோன்பு முடித்துக்கொள்ளும் பெருவிழா உலகம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகிறது. பிறை தெரிந்ததையடுத்து பல இடங்களில் ரம்ஜான் கொண்டாப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் பிறை தெரியும் நேரம் வேறுபாடும். பிறை தெரிந்தவுடன் மூன்று நாள் திருவிழா தொடங்கிவிடுகிறது.

நியூயார்க்கில் ப்ரூக்லினில் பெண்கள் ரம்ஜானை கொண்டாடுகின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூயார்க்கில் ப்ரூக்லினில் பெண்கள் ரம்ஜானை கொண்டாடுகின்றனர்
சிரியாவில் அகதி குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கப்படுகின்றன.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சிரியாவில் அகதி குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கப்படுகின்றன.
துருக்கியின் இஸ்தான்புல்லில் மக்கள் மகிழ்ச்சியாக ராட்டினத்தில் சவாரி செய்கிறார்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, துருக்கியின் இஸ்தான்புல்லில் மக்கள் மகிழ்ச்சியாக ராட்டினத்தில் சவாரி செய்கிறார்கள்
அபுதாபியின் யாஸ் தீவில் வானவேடிக்கையுடன் ரம்ஜானை கொண்டாடுகிறார்கள். மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் திங்களன்று கொண்டாட்டம் துவங்கியது. இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் செவ்வாயன்று கொண்டாட்டம் துவங்கியது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, அபுதாபியின் யாஸ் தீவில் வாண வேடிக்கையுடன் ரம்ஜானை கொண்டாடுகிறார்கள். மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் திங்களன்று கொண்டாட்டம் துவங்கியது. இந்தியா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் செவ்வாயன்று கொண்டாட்டம் துவங்கியது.
ரஷ்யாவின் ரம்ஜான் பிரார்த்தனை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ரஷ்யாவின் ரம்ஜான் பிரார்த்தனை
சிரியாவில் அகதி குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கப்படுகின்றன.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சிரியாவில் அகதி குழந்தைகளுக்கு பொம்மைகள் வழங்கப்படுகின்றன.
துருக்கியின் இஸ்தான்புல்லில் மக்கள் மகிழ்ச்சியாக ராட்டினத்தில் சவாரி செய்கிறார்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, துருக்கியின் இஸ்தான்புல்லில் மக்கள் மகிழ்ச்சியாக ராட்டினத்தில் சவாரி செய்கிறார்கள்
ஈரானில் பிரார்த்தனைகளில் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள்

பட மூலாதாரம், STR

படக்குறிப்பு, ஈரானில் பிரார்த்தனைகளில் ஈடுபடும் முஸ்லிம் பெண்கள்
பாகிஸ்தானில் கட்டித்தழுவும் சிறுவர்கள்

பட மூலாதாரம், RIZWAN TABASSUM

படக்குறிப்பு, பாகிஸ்தானில் கட்டித்தழுவும் சிறுவர்கள்
பாலஸ்தீனத்தில் ரம்ஜானை கொண்டாடும் மக்கள்

பட மூலாதாரம், AHMAD GHARABLI

படக்குறிப்பு, பாலஸ்தீனத்தில் ரம்ஜானை கொண்டாடும் மக்கள்
சென்னையில் பிரியாணியுடன் ரம்ஜானை கொண்டாடும் மக்கள்

பட மூலாதாரம், ARUN SANKAR

படக்குறிப்பு, சென்னையில் பிரியாணியுடன் ரம்ஜானை கொண்டாடும் மக்கள்
தாய்லாந்தில் பட்டானியில் உள்ள சென்ட்ரல் மசூதியில் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாய்லாந்தில் பட்டானியில் உள்ள சென்ட்ரல் மசூதியில் மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :