புதிய வருமான வரி சட்ட மசோதா -என்ன மாற்றங்கள்?கவனிக்க வேண்டியது என்ன?
புதிய வருமான வரி மசோதாவை நரேந்திர மோதி அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த மசோதா விரைவில் சட்டமாக நிறைவேற்றப்படும் என கருதப்படுகிறது.
64 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்ததா? இப்போது இந்த புதிய வருமான வரிச்சட்டம் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









