காஸா: ஹமாஸ் பணையக்கைதிகளை இஸ்ரேலியப் படைகள் மீட்கும் காட்சி

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் காவல்துறையால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட காணொளியில் மூன்று பணயக்கைதிகள் மீட்கப்பட்டதைக் காண முடிகிறது.
காஸா: ஹமாஸ் பணையக்கைதிகளை இஸ்ரேலியப் படைகள் மீட்கும் காட்சி

எச்சரிக்கை: சில காட்சிகள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்

இஸ்ரேல் காவல்துறையால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட காணொளியில், சனிக்கிழமை நடந்த பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கையில் சிறப்பு படையினர் காஸாவின் ஒரு வீட்டில் நுழைவதைக் காண முடிகிறது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமை இதைப் பகிர்ந்து, தேதி, இடத்தை உறுதி செய்ய முடியவில்லை என்று கூறியது.

இதில் மூன்று பணயக்கைதிகள் மீட்கப்பட்டதைக் காண முடிகிறது. அவர்கள் ஷ்லோமி ஜிவ், ஆண்ட்ரே கோஸ்லோவ், மற்றும் அல்மோக் மீர் ஜான்.

மேலும் விவரம் காணொளியில்.

ஹமாஸ் பணையக்கைதிகளை மீட்ட இஸ்ரேலியப் படைகள்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)