பாலத்தீனம்: வடக்கு காஸாவின் ஜபாலியாவிற்கு திரும்பும் பாலத்தீன மக்கள்
பாலத்தீனம்: வடக்கு காஸாவின் ஜபாலியாவிற்கு திரும்பும் பாலத்தீன மக்கள்
மூன்று வார ராணுவ நடவடிக்கைகளுக்கு பிறகு, இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (ஐடிஎஃப்) வடக்கு காசாவின் ஜபாலியாவில் இருந்து வாபஸ் பெறப்பட்டன. இதனால் பல பாலத்தீன குடும்பங்கள் இங்கு மீண்டும் வருகின்றன. இங்கு பல வீடுகள் இடிந்து போய், வாழ முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனாலும் கூடாரம் அமைத்து வாழ்வோம் என்றும், பாலத்தீன மண்ணை விட மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், ஜபாலியாவில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகளைக் கொன்றதாகவும், 10 கிமீ நீளமுள்ள சுரங்கங்களை அழித்ததாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கூறுகின்றன.
மேலும் விவரம் காணொளியில்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



