காணொளி: அமெரிக்காவில் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கப்பட்ட மக்கள்
காணொளி: அமெரிக்காவில் கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைக்கப்பட்ட மக்கள்
குடிவரவு அதிகாரிகளுக்கு எதிரான போராட்டத்தின்போது அதிகாரிகள் கண்ணீர் புகைக்குண்டு வீசி மக்களை கலைத்தனர். அமெரிக்காவின் மினசோட்டா மினியாபொலிஸ் நகரில், அமெரிக்க குடிவரவு அதிகாரி ஒருவர் 37 வயது பெண்ணை சுட்டதில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிராக அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



