காணொளி: உங்கள் உடல் தானாகவே டீடாக்ஸ் செய்ய பின்பற்ற வேண்டிய 5 எளிய வழிகள்
காணொளி: உங்கள் உடல் தானாகவே டீடாக்ஸ் செய்ய பின்பற்ற வேண்டிய 5 எளிய வழிகள்
உங்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற டீடாக்ஸ் செய்துவிட்டீர்களா? டீடாக்ஸ் செய்ய இதை பின்பற்றுங்கள், அந்த வழிமுறையை பின்பற்றுங்கள்... இப்படி பல விளம்பரங்களையும் பரிந்துரைகளையும் அதிகம் பார்க்க முடிகிறது. ஆனால், ‘டீடாக்ஸ்’ என விளம்பரப்படுத்தப்படும் பல முறைகளுக்கு அறிவியல் ஆதாரம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆனால், நம் உடலுக்கு இயல்பாகவே நச்சுகளை வெளியேற்றும் திறன் நம்ப முடியாத அளவுக்கு உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த செயல்முறையை இயல்பாகவே உடல் செய்ய சில வழிகளில் நீங்கள் உதவக் கூட செய்யலாம். அது எப்படி என பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



