காணொளி: எஃப்1 களத்தில் தடம் பதித்த முதல் இந்தியர்: நரேன் கார்த்திகேயன்
காணொளி: எஃப்1 களத்தில் தடம் பதித்த முதல் இந்தியர்: நரேன் கார்த்திகேயன்
இந்தியாவின் முதல் ஃபார்முலா 1 பந்தய வீரரான கோயம்புத்தூரைச் சேர்ந்த நரேன் கார்த்திகேயன் இன்று (ஜனவரி 14) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
2005-ஆம் ஆண்டு எஃப்1 களத்தில் அறிமுகமான இவர், அதே ஆண்டு அமெரிக்க கிராண்ட் பிரீ பந்தயத்தில் நான்காம் இடம் பிடித்து, ஃபார்முலா 1 தொடரில் புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்.
அவரைப் பற்றிய மேலும் தகவல்கள் காணொளியில்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



