காணொளி: 10 நிமிட டெலிவரி சேவையை நிறுத்திய பிளிங்கிட் - காரணம் என்ன?
காணொளி: 10 நிமிட டெலிவரி சேவையை நிறுத்திய பிளிங்கிட் - காரணம் என்ன?
10 நிமிடங்களில் டெலிவரி வழங்கும் சேவையை பிளிங்கிட் நிறுவனம் அனைத்து தளங்களிலும் இருந்து நிறுத்தியுள்ளது. தனது ஆப்பிலிருந்து முன்பு பயன்படுத்திய "10 நிமிடங்களில் டெலிவரி" என்ற டேக் லைனை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக, "30,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் நேரடியாக உங்கள் வீட்டு வாசலுக்கு" என்ற புதிய டேக் லைனை காட்டத் தொடங்கியுள்ளது. இதற்க்கு காரணம் என்ன? விவரம் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



