காணொளி: 'இட ஒதுக்கீட்டில் வந்தவர்' என்ற விமர்சனங்களை பொய்யாக்கிய பழங்குடி மாணவர்
மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாவட்டத்தில் உள்ள நக்ஜிரி கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பு மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழங்குடிகளின் நிலம் பழங்குடி அல்லாதோருக்கு கைமாறியது எப்படி என்பதைப் பற்றி ஷங்கர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு









