பிபிசி வழங்கும் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருது: நடுவர்கள் யார் யார்?

பிபிசி வழங்கும் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை விருதை வெல்லப்போவது யார்?

"இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீராங்கனை" என்னும் விருதினை வரும் மார்ச் மாதம், பிபிசி வழங்க உள்ளது. இந்த விருது யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை மக்களின் வாக்குகளே தீர்மானிக்க உள்ளன. பிபிசியின் அனைத்து இந்திய மொழி சேவைகளின் இணையதளங்களின் வாயிலாக இதற்கான வாக்கெடுப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

இந்தியாவில் வளர்ந்து வரும் பெண் தடகள சாதனையாளர்களின் பட்டியலில் இருந்து, இந்த விருதுக்கான போட்டியாளர்களை தேர்வு செய்வது அவ்வளவு எளிதல்ல. எனவே, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற விளையாட்டு பத்திரிகையாளர்கள் இந்த விருதுக்கான தங்களது பரிந்துரைகளை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நடுவர் குழுவில் இருந்து அதிக வாக்குகளைப் பெறும் முதல் 5 வீராங்கனைகள் இந்த ஆண்டு விருதினை வெல்ல உங்கள் வாக்குகளுக்காக போட்டியிடுவார்கள். நடுவர்களின் பட்டியல் இதோ:

ஷார்தா உக்ரா, ஈ.எஸ்.பி.என்

ரிகா ராய், என்.டி.டி.வி.

பிரஜ்வால் ஹெக்டே, டைம்ஸ் குழுமம்

ஷுவ்ரோ கோஷால், தி பிரிட்ஜ்

சந்தீப் திவேதி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

நிக்கில் நாஸ்

கௌரவ் கல்ரா, நெட்வொர்க் 18

நீரு பாட்டியா, தி வீக்

சஜ்வான் ராஜேந்திரா, பஞ்சாப் கேசரி

ராஜ்தீப் சர்தேசாய்

ரகேஷ் ராவ், தி இந்து

பிரசென் மோத்கல, ஸ்போர்ட்ஸ்கீடா

நோரிஸ் பிரீதம், ஒய்.எம்.சி.ஏ.

நோவி கபாடியா, பத்திரிகையாளர்

ஹர்பால் எஸ் பேடி, பத்திரிகையாளர்

ஹேமந்த் ரஸ்தோகி, அமர் உஜாலா

விதன்ஷு குமார், பத்திரிகையாளர்/ எழுத்தாளர்

துஷார் திரிவேதி, நவ்குஜராத் சமய்

சிராக் தோஷி

சுரேஷ் பரேக், ஏ.என்.ஐ குஜராத்

பிரசாந்த் கெனி, இந்தியன் எக்ஸ்பிரஸ்

சைலேஷ் நவ்வேக்கர், சாகல்

மஹேஷ் விச்சாரே, மகாராஷ்டிரா டைம்ஸ்

சஞ்சய் துதானே

சி. வெங்கடேஷ், எழுத்தாளர்

வி. வி. சுப்பிரமண்யம், தி இந்து, ஹைதராபாத்

சந்தோஷ் குமார்

சபரி ராஜன், பத்திரிகையாளர்

கே. கீர்த்திவாசன், தி இந்து

சடையாண்டி, நியூஸ் 18

கே. விஸ்வநாத், மாத்ருபூமி

ம.ராஜீவ் மேனன், மனோரமா

கமல் வரதூர், சந்திரிகா

சம்பிட் மோக்பத்ரா, நிர்பயா டெய்லி

சனதன் பானி, orisports.com

சுரேஷ் ஸ்வைன், சம்பாத்

சுபோத் மல்லா பருவா, டைனிக் அசாம்

சர்ஜு சக்ரவர்த்தி, சியாந்தன் பத்ரிகா

ரோஹித் மகாஜன், ட்ரைபியூன்

சாபா நாயக்கன், ஈஸ்டர்ன் க்ரானிகல்

ஐஸ்வர்யா குமார், ஈ.எஸ்.பி.என்

மேஹா பரத்வாஜ், நெட்வொர்க் 18

காதி ஸ்டோன், பிபிசி

ஜான்வி மூலே, பிபிசி

பங்கஜ் பிரியதர்ஷி, பிபிசி

ரெஹான் ஃபசல், பிபிசி

ரூபா ஜா, பிபிசி

பென் சதர்லேண்ட், பிபிசி

சிவானி நாயக், இந்தியன் எக்ஸ்பிரஸ்

சுனந்தன் லெலே, எழுத்தாளர்

வந்தனா, பிபிசி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: