பிபிசி தமிழுக்கு புகார்களை அனுப்ப

பிபிசி தமிழ் குறித்த உங்கள் புகார்களை அனுப்புவதற்கு தயவுசெய்து கீழ்கண்ட படிவத்தை பயன்படுத்தவும்.

பெரும்பாலான புகார்களுக்கு பத்து வேலை நாட்களுக்குள் பதிலளிப்பதை எங்களின் இலக்காக வைத்திருக்கிறோம். அதேசமயம், உங்களின் புகாரின் தன்மை மற்றும் அது குறித்து விசாரிக்கத் தேவைப்படும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்தும் இந்த கால அளவு மாறலாம்.

நீங்கள் அளிக்கும் தனிப்பட்ட தரவுகளை, செய்தி வழங்குதல் மற்றும் உங்கள் கருத்துக்களைக் கையாள்வதற்காக, பிபிசி மற்றும் புகார்கள் மற்றும் நேயர்கள் தொடர்பு நடைமுறைக்கு உதவும் தொடர்புடைய சேவை வழங்குநருக்கு அனுப்பப்படும். பிபிசி மற்றும் எமது சேவை வழங்குநர் தரப்பில், உங்கள் தரவுகள் எமது நினைவகக் கொள்கை மற்றும் தரவுகள் பாதுகாப்பு சட்டப்படி பாதுகாத்து வைக்கப்படும். ஊடக நிறுவனம் என்ற முறையில், நேயர்களின் கருத்துக்கள் மற்றும் அக்கறைகளுக்கு உரிய வகையில் தொடர்பு கொள்ளுதல் மற்றும் பதிலளிக்கும் வகையில், பிபிசி உங்கள் தரவுகளை முறைப்படியான நலன்களுடன் நடைமுறைப்படுத்தும். உங்கள் தரவுகளை பிபிசி எவ்வாறு கையாள்கிறது என்பதை மேலும் அறிந்துகொள்ள பிபிசியின் அந்தரங்க மற்றும் குக்கீஸ் கொள்கை பக்கத்துக்கு செல்லுங்கள். உங்களது தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு கையாள்கிறோம் என்பது குறித்து பிபிசிக்கு நீங்கள் புகார் அளித்து, அதுதொடர்பான பதிலில் நீங்கள் திருப்தியடையாவிட்டால், நீங்கள் தகவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம்

பிபிசி புகார்களைக் கையாளும் நடைமுறைகள் குறித்த முழுமையான விவரங்களை இந்த பக்கத்தில் சென்று பார்க்கவும்.

பொதுவான கருத்துப் பரிமாற்றம் மற்றும் விசாரணைகளுக்கு இங்கே அழுத்தவும்