எம்மைத் தொடர்பு கொள்ள
நேயர்களாகிய உங்கள் கருத்துகளை அறிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.
உங்கள் கருத்துகள், கேள்விகள், கோரிக்கைகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
பதில்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பும் பட்சத்தில், உங்கள் முழு மின்னஞ்சல் முகவரி, இருப்பிட முகவரி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிடுங்கள்.
கீழே காணப்படும் படிவத்தில் உங்களால் 500 எழுத்துருக்கள் அளவுக்கு மட்டுமே எழுத முடியும். உங்கள் மடல் அதற்கும் பெரியதாக இருக்கும் என்று கருதினால் [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்புங்கள்.
நீங்கள் அளிக்கும் தனிப்பட்ட தரவுகளை, செய்தி வழங்குதல் மற்றும் உங்கள் கருத்துக்களைக் கையாள்வதற்காக, பிபிசி மற்றும் புகார்கள் மற்றும் நேயர்கள் தொடர்பு நடைமுறைக்கு உதவும் தொடர்புடைய சேவை வழங்குநருக்கு அனுப்பப்படும். பிபிசி மற்றும் எமது சேவை வழங்குநர் தரப்பில், உங்கள் தரவுகள் எமது நினைவகக் கொள்கை மற்றும் தரவுகள் பாதுகாப்பு சட்டப்படி பாதுகாத்து வைக்கப்படும். ஊடக நிறுவனம் என்ற முறையில், நேயர்களின் கருத்துக்கள் மற்றும் அக்கறைகளுக்கு உரிய வகையில் தொடர்பு கொள்ளுதல் மற்றும் பதிலளிக்கும் வகையில், பிபிசி உங்கள் தரவுகளை முறைப்படியான நலன்களுடன் நடைமுறைப்படுத்தும். உங்கள் தரவுகளை பிபிசி எவ்வாறு கையாள்கிறது என்பதை மேலும் அறிந்துகொள்ள பிபிசியின் அந்தரங்க மற்றும் குக்கீஸ் கொள்கை பக்கத்துக்கு செல்லுங்கள். உங்களது தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு கையாள்கிறோம் என்பது குறித்து பிபிசிக்கு நீங்கள் புகார் அளித்து, அதுதொடர்பான பதிலில் நீங்கள் திருப்தியடையாவிட்டால், நீங்கள் தகவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் தெரிவிக்கலாம்
உங்கள் புகார்களை அனுப்ப இங்கே அழுத்தவும்.
பிபிசி தமிழ் குறித்து கடிதம் எழுத விரும்பும் நேயர்களுக்கான முகவரி:
இந்திய முகவரி:
Editor
BBC Tamil Service
18-20, Kasturba Gandhi Marg
HT House 5th and 6th Floor
New Delhi - 110001
India
Tel: +91 11 23401600
பிபிசி தமிழின் தலைமை அலுவலக முகவரி:
Editor
BBC Tamil Service
BBC World Service
Zone A, Fifth Floor
BBC Broadcasting House
Portland Place
London
W1A 1AA
United Kingdom
Tel: +44 (0)20 -3614-0421












