போலி செய்திகளை மக்கள் ஏன் பரப்புகின்றனர்? அதனை கண்டுபிடிப்பது எப்படி?

போலி செய்திகளை மக்கள் ஏன் பரப்புகின்றனர்? அதனை கண்டுபிடிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

"அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது புதிய 2000 ரூபாய் நோட்டு, உலகின் சிறந்த நோட்டாக சிறிது நேரத்துக்கு முன்பாக யுனெஸ்கோவால் தெர்ந்தெடுக்கப்பட்டுள்ளது."

இம்மாதிரியான செய்திகள் நமது மொபைல் ஃபோன்களின் மூலம் வாட்சப்பில் அதிகம் பகிரப்படுகிறது. இதில் பெரும்பாலான செய்திகள் போலியானவை. ஆனால் இதை பகிர்பவர்கள் தேசிய கட்டமைப்புக்கு தங்களால் ஆனவற்றை செய்வதாக நினைத்துக் கொண்டு பகிர்கிறார்கள்.

சரி... போலி செய்திகளை கண்டறிவது எப்படி? இந்தக் காணொளியை பாருங்கள்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :