கருணாநிதிக்கு சிகிச்சை: மருத்துவமனையை விட்டு அகலாத தொண்டர்கள்
உடல்நிலை மோசமடைந்து வீட்டிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது கருணாநிதி சிகிச்சை பெற்று வருகின்ற காவேரி மருத்துவமனையின் முன்னால் கூடிய தொண்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு.












பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








