வாதம் விவாதம்: "ரோடு போட்டால் தட்டில் வந்து சாப்பாடு விழுமா?"

பசுமைவழி சாலைத் திட்டம்வளர்ச்சிக்கான திட்டம் இது என்ற முதல்வரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதா? அல்லது வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பது மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கும் முயற்சி என்ற எதிர்ப்புக்குரல்கள் நியாயமானவையா? என்று பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
அதற்கு நேயர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
"காடு கழனி வயலை அழித்து விட்டால் எப்படி சாப்பிடுவது. படித்த இருவருக்காக படிக்காத பல பேரின் வாழ்வு இந்த திட்டத்தால் பாழாகும். பிறகு எங்கிருக்கும் வளர்ச்சி. ரோடு போட்டால் தட்டில் வந்து சாப்பாடு விழுமா?" என்று உஷா தண்டபாணி என்ற நேயர் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
"இது வளர்ச்சிக்கான திட்டமோ, ஏழை மக்களுக்கான திட்டமோ அல்ல. வசதியானவர்களுக்கான திட்டம்" என்று பொதிகை வேந்தன் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
"உண்மையிலே நல்ல திட்டம். சில அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பது நியாயம் இல்லை. வாஜ்பாய் நான்கு வழி சாலை திட்டம் கொண்டு வந்தது, தற்போது பெரிய சவுகரியமாக உள்ளது. அப்போது விவசாய நிலங்கள் அழியவில்லையா? தேவை இல்லாமல் நல்ல திட்டங்களை எதிர்ப்பது நியாயம் இல்லை" என்று மகேஷ் என்பவர் ஃபேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
"காரில் செல்பவர்களின் ஒரே வசதிக்காக இத்தனை விளை நிலங்கள், ஆறு, மலைகளை அழித்து இந்த இரண்டரை மணி நேர வழிப்பாதை அவசியம் இல்லை. இதனால் சாமானிய மக்களுக்கு பலன் உண்டா?" என்று மகேஷ் குமார் என்பவர் பதிவிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
"பசுமையை அழித்து போடும் சாலைக்கு பசுமை வழி சாலை என்று பெயர் வைப்பது கேலிக் கூத்தானது" என்று சரோஜா சுப்ரமணியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
"நிச்சயமாக இது வளர்ச்சிக்கான திட்டம்தான் அதில் மற்று கருத்து கிடையாது. வளர்ச்சி யாருக்கு என்பதில்தான் கேள்வியே" என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஜாகிர் உசைன்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 6
பிற செய்திகள்:
- 'எங்கள் நாட்டுக்கு வாருங்கள்' - பரஸ்பரம் அழைப்பை ஏற்ற டிரம்ப், கிம்
- ''எங்களை சேர்ந்து வாழவிடவில்லை'' - பெண் ஓரினச்சேர்க்கையாளர்கள் தற்கொலை
- சிங்கப்பூர் சந்திப்பில் டிரம்ப்க்கு பரிமாறப்பட்ட அறிமுகமில்லாத உணவுகள்
- டிரம்பின் மகள், மருமகனின் வருமானம் எவ்வளவு?
- டிரம்ப் - கிம் சந்திப்பு: தொடக்கம் முதல் முடிவு வரை நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்