இடைத்தேர்தலில் பாஜக தோல்வி: ''மக்களின் கோபமே இந்த வெளிப்பாடு''

பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

நரேந்திர மோடி

பட மூலாதாரம், Mark Nolan

இடைத்தேர்தல் தோல்விகள், பாஜகவுக்கு ஓர் எச்சரிக்கை மணியா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்கள் அளித்த பதிலை இங்கே தொகுத்தளிக்கிறோம்.

''பாஜக சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய காலம் இது. இன்னும் பாடம் கற்கவில்லையென்றால் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் தோற்கடிப்பர்'' என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியம் எனும் நேயர்

சக்தி சரவணன் எனும் நேயர் ''நடுவண் அரசை ஆளும் கட்சியின் பாமர மக்களை மறந்த முதலாளித்துவ போக்குகள், மதம் மையப்படுத்திய பிரிவினைவாதத் தூண்டுதல்கள், மாநில மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்காலத்தை நசுக்கும் நடவடிக்கைகள், உட்கட்சியில் உருவெடுத்து வரும் சர்வாதிகார முடிவுகள் போன்றவற்றுக்கு கிடைத்திருக்கும் பரிசுதான் இடைத்தேர்தல் தோல்வி முடிவுகள்'' என்கிறார் .

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

''சில இடை தேர்தல்கள் வெற்றி தோல்விகள் ஒரு கட்சியை பலமோ பலவீனமோ செய்யாது. பல நேரங்களில் அவை பல்வேறு உள் காரணங்கள் தீர்மானிக்கிறது. இத்தகைய தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டமா என்பதை காலம் தான் கூற வேண்டும். மக்கள் எண்ணம் மாறிக் கொண்டே மறந்து கொண்டே இருக்கும்'' என ட்விட்டரில் எழுதியுள்ளார் பாஸ்கர் எனும் நேயர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

''இடைத்தேர்தல்களில் பாஜக அடைந்த தோல்வி அந்த கட்சிக்கு எச்சரிக்கை மணி என்பது 100% உண்மை. பாஜக இனிமேலும் சுய பரிசோதனை செய்ய தவறினால் அமில பரிசோதனையாக தான் வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் இருக்கும். பாஜக தலைமை ஏற்று நடக்கும் அரசு தான் கொண்டுவந்துள்ள திட்டங்களில் உள்ள குறைகளை கேட்க மறுக்கிறது.

பல திட்டங்கள் பல மாநிலங்களுக்கு உகந்தாக இல்லை. மீதமுள்ள காலங்களிலாவது பாஜக அரசு தாங்கள் செயல்படுத்தும் திட்டங்களில் உள்ள குறைகளை நீக்கி அதை அனைத்து மக்களுக்குமானதாக மாற்ற வேண்டும் தவறினால் எதிர்கட்சி வரிசையில் போய் உட்கார வேண்டியதான்.'' என நெல்லை முத்துச்செல்வம் எனும் நேயர் குறிப்பிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

''எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மை மட்டுமே இன்றைய காலத்தில் பாஜகவின் பலம்'' என எழுதியுள்ளார் பெனியல்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

''மக்களின் கோபமே இந்த வெளிப்பாடு'' எனக் குறிப்பிட்டுள்ளார் பிரபாகரன்

பாலன் ஷக்தி எனும் நேயர் ''நிச்சயமாக பெரும் சறுக்கல் தான், மக்களின் கோபத்தின் வெளிப்பாடு தான் இது. எளிய, நடுத்தர வர்க்கத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது பெட்ரோல்,கேஸ், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவைகள். இதன் வெளிப்பாடு தான் இடைத்தேர்தல் தோல்வி'' என்கிறார்

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

''நல்லதை விதைத்தால் நல்லதை அறுக்கலாம்'' என்கிறார் முரளிதேவி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: