காவிரி தீர்ப்பு: தண்ணீர் பிரச்சனையின் முடிவா? தொடக்கமா?

காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

காவிரி

பட மூலாதாரம், STRDEL

'காவிரி நீர் பங்கீட்டில் நீடித்த சர்ச்சை இதன்மூலம் முடிவுக்கு வருமா? அல்லது தண்ணீருக்கான தமிழ்நாட்டின் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்குமா?' என்று பிபிசி தமிழின் 'வாதம் விவாதம்' பகுதியில் நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்களின் பதிலைத் தொகுத்து வழங்குகிறோம்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"தண்ணீர் கண்டிப்பாக சொன்ன அளவு வராது. இனி அரசியலும் செய்யமுடியாது. சகோதரக் கலவரத்தையும் உருவாக்கமுடியாது அரசியல்வாதிகள் புதிய பிரச்சனையை தேடுவார்கள்," என்று கூறியுள்ளார் பாஸ்கர் எனும் நேயர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

இப்போது தமிழகத்துக்கான நீரின் அளவை குறைத்திருப்பதால், பிரச்சனை தீராது என்று கூறியுள்ளார் தமிழ் இராசேந்திரன்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

காவிரி

"ஒரு பக்கம் தண்ணீர் கொடுக்குறாங்க. இல்லை இன்னொரு பக்கம் வயல் வெளிகளில் இருக்கிற தண்ணீரை மீத்தேன் மூலம் உறிஞ்சு எடுக்குறாங்க எங்களுக்கு புரியல. தமிழ்நாட்டில் யாரும் வசிக்க கூடாதுன்னு நினைக்கிறாங்களா இப்படி ஒரு மாநிலம் இல்லாம போக இந்த ஏற்பாடா. உண்மையில் இது மறைமுகமான ஒரு சதி என்றே தோன்றுகிறது," என்கிறார் சந்திரா எனும் நேயர்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

"முதலில் இத்தீர்பு உடனடியாக அமலுக்கு வருமா?" என்று எழுப்புகிறார் ரமேஷ் நாராயண்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :