திமிறும் திமில்: பாலமேட்டில் தொடங்கியது ஜல்லிக்கட்டு!

மதுரை, பாலமேட்டில் கோலாகாமாக காலை 8 மணி அளவில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகள்.

பாலமேடு ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1080 காளைகள் பங்கேற்றுள்ளன.

களத்தில் 1188 மாடுபிடி வீரர்களும் உள்ளனர்.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

மருத்துவ பரிசோதனை செய்த பின்னரே காளைகளும், மாடுபிடி வீரகளும் களத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஜல்லிக்கட்டு

பாதுகாப்பு பணியில் நூற்றுகணக்கான போலீஸாரும், தயார் நிலை மருத்துவ குழுக்களும் உள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :