நோட்டாவைவிட குறைந்த வாக்குகள்: பாஜகவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க, பெற்ற வாக்குகள், நோட்டா பெற்ற வாக்குகளை விட மிகக் குறைவாக உள்ளதை மேற்கோள்காட்டி #BJPVsNOTA என்ற ஹேஷ்டேக்கிட்ட பல மீம்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில சுவாரஸ்யமான மீம்கள் இதோ.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :