You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விடியலுக்காக காத்திருந்து விடைபெற்ற விவசாயிகள் - ஜந்தர் மந்தர் காட்சிகள்
டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 41 நாட்களாக நூதன முறையில் போராட்டங்களை மேற்கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயன்ற விவசாயிகளின் சோகம் நிறைந்த முகங்களும் அவர்களின் உணர்வுகளையும் சித்தரிக்கும் புகைப்பட தொகுப்பு ( புகைப்படங்கள் MD MUSTAKIM NADAV)