நிஜமாகிய நிழல் : அ.தி.மு.கவில் அன்றும், இன்றும் (ஓர் ஒப்பீடு - புகைப்படத் தொகுப்பு)

தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்து இன்றோடு சரியாக இரு மாதங்கள் ஆகின்றன. தமிழகத்தின் புதிய முதல்வராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு மாதங்களில் அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஓர் ஒப்பீடு புகைப்படத் தொகுப்பு.

குறியீடுகளை இழுத்தால் இரு புகைப்படங்களைக் காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்