வடகொரியா முதல் அமெரிக்கா வரை - புத்தாண்டு கொண்டாட்டங்கள் (படங்களில்)

உலகம் முழுவதும் நேற்றைய தினம் (ஜனவரி 1)புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. வெவ்வேறு நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் கூடி புத்தாண்டை வரவேற்றார்கள் .

இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஒரு ஒப்பனை கலைஞர் தலைமுடியை அலங்கரித்தார்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஒரு ஒப்பனை கலைஞர் தலைமுடியை அலங்கரித்தார்
மத்திய லண்டனில் நடந்த 10 நிமிட கொண்டாட்ட நிகழ்வில் வான வேடிக்கை கலை நிகழ்ச்சியில் நனைந்தது லண்டன் ஐ.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, மத்திய லண்டனில் நடந்த 10 நிமிட கொண்டாட்ட நிகழ்வில் வான வேடிக்கை கலை நிகழ்ச்சியில் நனைந்தது லண்டன் ஐ.
பாரிஸ் சாம்ப்ஸ் எலிசீஸில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் ''மஞ்சள் ஜாக்கெட்'' போராட்டக்காரர்களும் கலந்து கொண்டனர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பாரிஸ் சாம்ப்ஸ் எலிசீஸில் நடந்த கொண்டாட்ட நிகழ்வில் ''மஞ்சள் ஜாக்கெட்'' போராட்டக்காரர்களும் கலந்து கொண்டனர்
பெர்லினில் பிரான்டென்பர்க் கேட்டில் உள்ள குவாட்ரிகா சிலை மீது வான வேடிக்கை பரவியது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, பெர்லினில் பிரான்டென்பர்க் கேட்டில் உள்ள குவாட்ரிகா சிலை மீது வான வேடிக்கை பரவியது
மாஸ்கோவில் சிகப்பு சதுக்கத்தில் புத்தாண்டு பிறந்த நொடியை ஒரு ஜோடி முத்தமிட்டு கொண்டாடியது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, மாஸ்கோவில் சிகப்பு சதுக்கத்தில் புத்தாண்டு பிறந்த நொடியை ஒரு ஜோடி முத்தமிட்டு கொண்டாடியது.
கென்ய தலைநகர் நைரோபியில் புத்தாண்டு மாலை இசை நிகழ்ச்சியில் விண்ணை அலங்கரித்தன வான வேடிக்கைகள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கென்ய தலைநகர் நைரோபியில் புத்தாண்டு மாலை இசை நிகழ்ச்சியில் விண்ணை அலங்கரித்தன வான வேடிக்கைகள்
டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, நியூயார்க் சிட்டியில் நடக்கும் பந்தை மேலே வீசும் பிரபல நிகழ்ச்சியில் மக்கள், மழை பெய்தபோதும் புத்தாண்டு கொண்டாடி வரவேற்றனர்
வடகொரியாவில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்காகவும், பட்டாசு வெடிக்கும் நிகழ்வை காணவும் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.

பட மூலாதாரம், AFP/Getty

படக்குறிப்பு, வடகொரியாவில் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிக்காகவும், பட்டாசு வெடிக்கும் நிகழ்வை காணவும் ஆயிரக்கணக்கானோர் கூடினர்.
தென்கொரியாவில் கேங்னியுங்கில் உள்ள கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வான வேடிக்கைக்கான வெடி பொருள்களை பற்ற வைத்தனர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தென்கொரியாவில் கேங்னியுங்கில் உள்ள கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வான வேடிக்கைக்கான வெடி பொருள்களை பற்ற வைத்தனர்
உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா வான வேடிக்கை கலைகளால் மின்னியது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா வான வேடிக்கை கலைகளால் மின்னியது
ஃபிலிப்பின்ஸில் குவீஜான் நகரத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பெண் ஒருவர் 2019ஐ வரவேற்கும் விதமான கண்ணாடியை அணிந்திருந்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, ஃபிலிப்பின்ஸில் குவீஜான் நகரத்தில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பெண் ஒருவர் 2019ஐ வரவேற்கும் விதமான கண்ணாடியை அணிந்திருந்தார்.
தென் கொரியாவின் சோலில் உள்ள ஜாக்எஸா கோயிலில் 2019ஐ வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகள் வரிசை கட்டி அமைக்கப்பட்டிருந்தது

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, தென் கொரியாவின் சோலில் உள்ள ஜாக்எஸா கோயிலில் 2019ஐ வரவேற்கும் விதமாக வண்ண விளக்குகள் வரிசை கட்டி அமைக்கப்பட்டிருந்தது
தைவானில் பிரபல தைபெய் 101 மாடி கட்டடத்தில் இருந்து வெளியான வான வேடிக்கைகளை மக்கள் தங்களது திறன்பேசிகளில் படம்பிடித்தனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, தைவானில் பிரபல தைபெய் 101 மாடி கட்டடத்தில் இருந்து வெளியான வான வேடிக்கைகளை மக்கள் தங்களது திறன்பேசிகளில் படம்பிடித்தனர்.
சீனாவில் 2019ஐ வரவேற்கும் விதமாக ஹாங்காங்கின் சின்னமான வான வேடிக்கையலைகளை மக்கள் கொண்டாடினர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சீனாவில் 2019ஐ வரவேற்கும் விதமாக ஹாங்காங்கின் சின்னமான வான வேடிக்கையலைகளை மக்கள் கொண்டாடினர்
சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன

பட மூலாதாரம், Lintao Zhang/Getty Images

படக்குறிப்பு, சீனாவின் பெய்ஜிங் நகரத்தில் புத்தாண்டை கொண்டாடும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன
சிங்கப்பூரில் மெரினா விரிகுடாவில் நடந்த வான வேடிக்கைகளை மக்கள் கொண்டாடினர்

பட மூலாதாரம், AFP/Getty

படக்குறிப்பு, சிங்கப்பூரில் மெரினா விரிகுடாவில் நடந்த வான வேடிக்கைகளை மக்கள் கொண்டாடினர்
சிட்னி துறைமுக பாலத்தில் வான வேடிக்கைகள் சுமார் 12 நிமிடங்கள் நீடித்தது

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, சிட்னி துறைமுக பாலத்தில் வான வேடிக்கைகள் சுமார் 12 நிமிடங்கள் நீடித்தது

அனைத்து படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: