வேடிக்கையானவர்களாக இல்லாவிடில் வாழ்க்கை நரகமாகிவிடும்: ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் 5 பொன்மொழிகள்

பிரிட்டனை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங், தனது 76ஆவது வயதில் மரணமடைந்தார்.

'கருந்துளை மற்றும் சார்பியல்' சார்ந்த பணிகளுக்கு புகழ்பெற்றவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.

ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் ஐந்து பொன்மொழிகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: