நோபல் பரிசு எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது?

பட மூலாதாரம், JONATHAN NACKSTRAND/AFP/Getty Images
நோபல் பரிசை பெறுவோரை தேர்வு செய்யும் வழிமுறைகள்.
- பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.
- பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக்குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
- பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
- ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப்படும்.
- பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.
பிற செய்திகள்
- அணு ஆயுத எதிர்ப்பிற்காக பணியாற்றிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு
- ''சின்னம்மா ரிட்டர்ன்ஸ்'': ட்விட்டரில் கலக்கும் 'சசிகலா' மீம்கள்
- பாகிஸ்தானில் இந்துக்கள் ஏன் சீக்கிய மதத்திற்கு மாறுகிறார்கள்?
- பூச்சிக் கொல்லிக்கு இரையாகும் இந்திய விவசாயிகள்
- பொருளாதார மந்த நிலையிலும் இந்திய செல்வந்தர்களிடம் செல்வம் குவிவது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









