நியூரோலிங்க்: மூளையில் சிப் பொருத்தி செஸ் விளையாடும் கை, கால் செயலிழந்த இளைஞர்
நோலன் ஆர்பாக் என்ற 29 வயது இளைஞர் ஒரு விபத்தினால் உடல் முழுவதும் செயலழிந்தவர்.
29 வயது இளைஞருக்கு நியூரோலிங்க் தொழில்நுட்பம் மூலம் மூளை வழியாக செஸ் விளையாடும்படி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தினால் அவரது கழுத்துக்கு கீழ் உள்ள உடல் பாகங்கள் செயலிழந்து போனது. இந்நிலையில் அவரது மூளையில் நியூரோலிங்க் சிப் பொருத்தியதன் மூலம் அவர் தற்போது தனது மூளையில் சிந்திப்பது மூலமே டிஜிட்டல் முறையில் செஸ் விளையாட முடிகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









