எம்.ஆர்.ஐ எப்படி ஒருவரின் உயிரைக் கொல்லும்? அமெரிக்காவில் நடந்தது என்ன?
எம்.ஆர்.ஐ எப்படி ஒருவரின் உயிரைக் கொல்லும்? அமெரிக்காவில் நடந்தது என்ன?
அமெரிக்காவில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யச் சென்றவர் உயிரிழந்த சோகம். சங்கிலி ஒன்றை எடுத்துச் சென்ற காரணத்தால், எதிர்புலத்தின் ஈர்ப்பால் அவர் இழுக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எப்படி ஒருவரின் உயிரைக் கொல்லும்? அமெரிக்காவில் நடந்தது என்ன?
இது தொடர்பான முழுமையான தகவலை கட்டுரை வடிவில் படிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



