காணொளி- ஓராங்குட்டான் குரங்குக்கு சிசேரியன் மூலம் பிரசவம்
காணொளி- ஓராங்குட்டான் குரங்குக்கு சிசேரியன் மூலம் பிரசவம்
அமெரிக்காவில் ஒரு ஒராங்குட்டானிற்கு சிசேரியன் மூலம் குட்டி பிறந்தது.
ஒராங்குட்டான் குரங்குகளுக்கு சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பது அரிதானது என்பதால் கவனமான பரமாரிப்புக்கு பின் கடந்த டிசம்பர் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ருஹானா என்று இந்த ஒராங்குட்டான் குட்டியை அழைக்கின்றனர். ருஹானா என்பதற்கு சமஸ்கிருதத்தில் ஆன்மா, வாழ்க்கையின் சாரம் என்று அர்த்தம்.
அதன் தாயான ஜாஹே அறுவை சிகிச்சையிலிருந்து குணமாகியவுடன் அதன் உடன் குட்டியை சேர்த்தனர்.
தற்பொழுது தாயும் குட்டியும் நலமாக உள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



