மக்களவைத் தேர்தல் 2024 : மாணவர்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள்?
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் சமூகத்தின் பலதரப்பட்ட மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அதில் இளம் வாக்காளர்களான மாணவர்களும் அடக்கம்.
ஆனால், இந்த மாணவர்கள் எதை பார்த்து ஒரு அரசியல் கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு வாக்கு செலுத்துகிறார்கள்? அவர்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் என்ன?
மாணவர்கள் என்ன மாதிரியான கோரிக்கைகளை அரசியல் கட்சிகளிடம் முன்வைக்கின்றனர்.
முழு விவரங்களை இந்த காணொளியில் காணலாம்..
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)









