கும்பமேளா கூட்ட நெரிசல்: அரசு கூறியதை விட 2 மடங்கிற்கும் அதிகமானோர் உயிரிழப்பு - பிபிசி புலனாய்வில் உறுதி
எச்சரிக்கை: இதில் இடம் பெறும் சில தகவல்கள், காட்சிகள் சங்கடத்தை அளிக்கலாம்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வில் போது பல இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 37 என்று அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். ஆனால் குறைந்தது 82 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பிபிசியின் புலனாய்வு கண்டறிந்துள்ளது. இதை ஆய்வு செய்ய, பிபிசி செய்தியாளர்கள் 11 மாநிலங்களில் ஐம்பது மாவட்டங்களுக்குச் சென்றனர்.
கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? பிபிசியின் பிரத்யேக ஆவணப்படம் இங்கே!
பிபிசி நடத்திய புலனாய்வின் மூலம் வெளிப்பட்ட உண்மைத் தகவல்கள் என்ன என்பதை நீங்கள் இந்த இணைப்பில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



