காணொளி: "மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" - இரான் படையினருக்கு டிரம்ப் எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, "மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" - டிரம்ப்
காணொளி: "மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" - இரான் படையினருக்கு டிரம்ப் எச்சரிக்கை

"இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, ஆயுதப்படைகள் மற்றும் அனைத்து காவலர்களுக்கு நான் கூறுவது, நீங்கள் உங்கள் ஆயுதங்களை கைவிட்டால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்; இல்லையெனில் நிச்சயமான மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே, உங்கள் ஆயுதங்களை கைவிடுங்கள்; முழு பாதுகாப்புடன் நியாயமாக நடத்தப்படுவீர்கள், இல்லையெனில் நிச்சயமான மரணத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு