பள்ளிகளில் சாதி பாகுபாட்டை ஒழிக்க சந்துரு குழு அளித்த அறிக்கையை பாஜக எதிர்ப்பது ஏன்?
பள்ளிகளில் சாதி பாகுபாட்டை ஒழிக்க சந்துரு குழு அளித்த அறிக்கையை பாஜக எதிர்ப்பது ஏன்?
தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களில் சாதியை அடையாளப்படுத்தும் வகையில் கைகளில் கயிறு கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது உள்ளிட்டவை இருக்கக் கூடாது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் கமிட்டி மாநில அரசுக்கு பரிந்துரைத்த நிலையில், இந்த அறிக்கைக்கு எதிராக தமிழ்நாடு பாஜக எதிர்வினையாற்றியுள்ளது. ஏன்?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



