காணொளி: இரான் பதில் தாக்குதல் நடத்தும் நிலையில் பஹ்ரைனில் பதிவான காட்சி

காணொளிக் குறிப்பு, மத்திய கிழக்கில் இரான் பதில் தாக்குதல்; பஹ்ரைனில் பதிவான காட்சி
காணொளி: இரான் பதில் தாக்குதல் நடத்தும் நிலையில் பஹ்ரைனில் பதிவான காட்சி

மத்திய கிழக்கில் இரான் பதில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பஹ்ரைனில் சிதைவுகள் காற்றில் பறந்த தருணம் இது.

தலைநகர் தெஹ்ரான் உட்பட இரானிய நகரங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இது நடந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு