காணொளி: டெஹ்ரானில் காமனெயிக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்
காணொளி: டெஹ்ரானில் காமனெயிக்கு அஞ்சலி செலுத்த திரண்ட மக்கள்
இரானிய அரசு தொலைக்காட்சி இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணத்தை உறுதிப்படுத்திய பிறகு, அவருக்கு டெஹ்ரானில் உள்ள ஒரு சதுக்கத்தில் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு