'குண்டாக இருந்ததால் என்னை சக மனுஷியாக கருதவில்லை'

காணொளிக் குறிப்பு, 'குண்டாக இருந்ததால் என்னை சக மனிதனாக கருதவில்லை'
'குண்டாக இருந்ததால் என்னை சக மனுஷியாக கருதவில்லை'

மும்பையைச் சேர்ந்த திப்தி பர்வானி, ஃபேஷன் உலகில் பிளஸ் சைஸ் மாடலாக இருக்கிறார்.

இவரின் உடல் பருமனை காரணமாக காட்டி பலர் திப்தியை புறக்கணித்து இருக்கின்றனர்.

ஆனால் தனது தன்னம்பிக்கையால் ஒரு மாடலாக வலம் வருகிறார்.

திப்தியின் பார்வையில் அழகு என்றால் என்ன என்று விவரிக்கிறது இந்த கதை

வீடியோ தயாரிப்பு - பிரேம் பூமிநாதன், நிகிதா மந்தானி

கிராபிக்ஸ் உதவி - நிகிதா தேஷ்பாண்டே

உடல் பருமன், பெண்கள் உடல்நலம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: