காமன்வெல்த் 2022: தங்கம் வென்ற இந்தியர்கள் யார்? மொத்த பதக்கம் 61 - முழு விவரம்

இந்தியாவின் காமவெல்த் பதக்கப்பட்டியலில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் காமவெல்த் பதக்கப்பட்டியலில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவர், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு. 49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்கும் போட்டியில் அவர் தங்கம் வென்றார்.

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. தங்கம் வென்ற இந்தியர்கள் யார்? முழு விவரம் இங்கே.

காமன்வெல்த் போட்டிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு போட்டியில் தங்கம் வென்றனர் சாத்விக் சாய்ராஜ் - சிராக் ஷெட்டி
ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி, 67கிலோ எடைப்பிரிவில், ஜெரிமி லால்ரினுங்கா தங்கம் வென்று சாதனை படைத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி, 67கிலோ எடைப்பிரிவில், ஜெரிமி லால்ரினுங்கா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
ஆடவர் 73 கிலோ எடை பிரிவில் அச்சிண்டா செயுலி மொத்தம் 313கிலோ எடையை தூக்கி பதக்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆடவர் 73 கிலோ எடை பிரிவில் அச்சிண்டா செயுலி மொத்தம் 313கிலோ எடையை தூக்கி பதக்கம் வென்றார்.
லான் பவுல் போட்டியில் இந்திய பெண்கள் அணி முதல் முறையாக தங்கம் வென்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லான் பவுல் போட்டியில் இந்திய பெண்கள் அணி முதல் முறையாக தங்கம் வென்றது.
ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி ஆகஸ்ட் 2ஆம் தேதி தங்கம் வென்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணியின் சரத் கமல், ஸ்ரீஜா ஆகஸ்ட் 2ஆம் தேதி தங்கம் வென்றனர்.
ஆகஸ்ட் 4ஆம் தேதி, பாரா-பளுதூக்குதலில் தங்கம் வென்றார் சுதிர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகஸ்ட் 4ஆம் தேதி, பாரா-பளுதூக்குதலில் தங்கம் வென்றார் சுதிர்
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா, மல்யுத்தத்தில், 65கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இந்த காமன்வெல்த் 2022இல் மல்யுத்தத்தில் வென்ற முதல் தங்கம் இதுதான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா, மல்யுத்தத்தில், 65கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். இந்த காமன்வெல்த் 2022இல் மல்யுத்தத்தில் வென்ற முதல் தங்கம் இதுதான்
பெண்களுக்கான மல்யுத்தம் 62கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி மாலிக் தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களுக்கான மல்யுத்தம் 62கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி மாலிக் தங்கம் வென்றார்.
இந்த வரிசையில், மல்யுத்தத்தில் மூன்றாவது தங்கப்பதக்கத்தை தீபக் புனியா வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த வரிசையில், மல்யுத்தத்தில் மூன்றாவது தங்கப்பதக்கத்தை தீபக் புனியா வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியா, இந்த முறை மல்யுத்தத்தில், 57கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ரவி தாஹியா, இந்த முறை மல்யுத்தத்தில், 57கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார்.
அடுத்ததாக மல்யுத்தத்தில் வினீஷ் போகத் தங்கம் வென்றார். அதுமட்டுமன்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையியும் பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அடுத்ததாக மல்யுத்தத்தில் வினீஷ் போகத் தங்கம் வென்றார். அதுமட்டுமன்றி, தொடர்ந்து மூன்றாவது முறையாக காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையியும் பெற்றார்.
ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் நவீன் குமார் தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆண்களுக்கான 74 கிலோ எடைப்பிரிவில் நவீன் குமார் தங்கம் வென்றார்.
பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா ஹஷ்முக்பாய் தங்கம் வென்றார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா ஹஷ்முக்பாய் தங்கம் வென்றார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.
குத்துச்சண்டை போட்டியில் குறைந்தபட்ச எடை பிரிவில் பங்குபெற்ற நீட்டு கங்கா தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குத்துச்சண்டை போட்டியில் குறைந்தபட்ச எடை பிரிவில் பங்குபெற்ற நீட்டு கங்கா தங்கம் வென்றார்.
48-51 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டையில் அமித் பனகல் தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Eddie Keogh

படக்குறிப்பு, 48-51 கிலோ எடைப்பிரிவில் குத்துச்சண்டையில் அமித் பனகல் தங்கம் வென்றார்.
அல்தோஸ் பால் மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அல்தோஸ் பால் மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான குத்துச்சண்டையில் 48-50 கிலோ எடைப்பிரிவில், நிகட் சரீன் தங்கம் வென்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்களுக்கான குத்துச்சண்டையில் 48-50 கிலோ எடைப்பிரிவில், நிகட் சரீன் தங்கம் வென்றார்.
சரத் கமல்

பட மூலாதாரம், @KirenRijiju / Twitter

படக்குறிப்பு, டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சரத் கமல் தங்கம் வென்றார்.
பி.வி.சிந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகளிர் பேட்மிண்டன் போட்டியில் கனடா வீராங்கனை மிஷேல் லியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார் பி.வி.சிந்து.
லக்சயா சென்

பட மூலாதாரம், @lakshya_sen / Twitter

படக்குறிப்பு, பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் தங்கம் வென்றார் லக்சயா சென்

காமன்வெல்த் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்தியா இதுவரை 22 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: